உன்னோடு பேசும் அபூர்வ வினாடிகள்
விரல்களை சேர்த்து உள்ளங்கை காட்டி
வரம் தரும் விஷ்ணு போல் நிற்கிறாய் – நான்
உள்ளங்கை மடக்கி உருவான ரேகை
வில்லங்கம் ஏதும் செய்யாமல் இருக்க – உன்
உருவத்தை வணங்க ஊரே சொல்கிறது.
உன் வார்த்தைகளை மட்டும் வாசிக்கத்
தருகிறாய் – அதன் மேல் அமர்ந்திருக்கும்
உன்னிலிருந்து வடியும் சேறு
உன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.
அறியாமையை அரியணை யாக்கி
அழகாய் அமர்ந்திருக்கிறாய் அரசனாக
காலியான உன் கபாலம்
கனமான கிரீடங்களைத் தாங்குவதால்
என் முட்கிரீடத்தின் வலி
உனக்குப் புரிவதில்லை.
இருந்தும்
உன்னை நான் விரும்பவே விரும்புகிறேன் – ஆனால்
என்னை நீ விரும்புவதாய் என்னை
ஏமாற்றிக் கொள்ள முடியாது.
பசுவைப் புனிதமென்று வணங்கும் உன்முன் – நான்சில
புனிதப் பசுக்களைக் கழுத்தறுக்கும் நாள் வரலாம்
புனிதத்தின் நிறம் வெண்மை என்று – நீ
சொல்ல முடியாமல் போகலாம் அன்று.
ஜூலை 12, 2007 at 8:45 மு.பகல்
very nice da…. carry on
ஜூலை 12, 2007 at 12:05 பிற்பகல்
edhaavadhu puriyara maari ezhudhu.. illa ezhudhaadha..
ஜூலை 12, 2007 at 12:06 பிற்பகல்
naan edho kadhalan kadhalikooda pesara kavidhayo-nu nenaichaen… kadaisila saavadichuttiye karungali….
ஜூலை 12, 2007 at 12:07 பிற்பகல்
aah kavedha… kavedha… Kaytha, ennada try panra?
ஜூலை 12, 2007 at 12:25 பிற்பகல்
nee oru kannadiga..
ஜூலை 12, 2007 at 12:28 பிற்பகல்
naan oru kannadiga..
ஜூலை 12, 2007 at 12:30 பிற்பகல்
naan oru naara
kannadiga..
ஜூலை 16, 2007 at 7:54 பிற்பகல்
Arumai Pinnitan ya namma aalu……
ivan puriyara madhiri kavidhai eluthinalae Adhu periya apooorvam………
Appo nan reply pannuvane ” Unnudaya kavidhaiyai padikkum apporva vinadigal”.
ஜூலை 16, 2007 at 8:00 பிற்பகல்
aboorva sahodharargal paathurukken. P U chinappa pinniruppaar. Athu enna aboorva vinaadigal?
ஜூலை 16, 2007 at 8:08 பிற்பகல்
ungala oru pasu verikkuthu.
@THODANADUNGI:
thodaya paththi unakku enna theriyum?
ஜூலை 26, 2007 at 11:52 மு.பகல்
Soon expect a rider from bajrang dal..