சுடுமீன்
முளைக்கின்ற வெள்ளி மீன்கள்
மூழ்காமல் நீந்தி நிற்கும்
அலைபாயும் கடலின் நடுவே
ஆயிரம் வலைகள் விரிய.
காலையில் பரிதி வரவும்
கருவிலே கலைந்து போகும்
சுடுமீன் கண் சிமிட்ட
இரவிலே வளர்ந்த கனவு.
முளைக்கின்ற வெள்ளி மீன்கள்
மூழ்காமல் நீந்தி நிற்கும்
அலைபாயும் கடலின் நடுவே
ஆயிரம் வலைகள் விரிய.
காலையில் பரிதி வரவும்
கருவிலே கலைந்து போகும்
சுடுமீன் கண் சிமிட்ட
இரவிலே வளர்ந்த கனவு.
மே 28, 2007 at 4:15 மு.பகல்
sudu meen-a???? apdinaa???
மே 28, 2007 at 4:28 மு.பகல்
adhu ennaa kanavu????
மே 28, 2007 at 4:41 மு.பகல்
Nice start da..
Do all the species in the animal kingdom dream like this? Don ask me which species u belong to?
மே 28, 2007 at 5:14 மு.பகல்
Hoi chinna meena pottu than ya periya meena pudikanum…..
I mean what I mean… but they cant be so mean……
மே 28, 2007 at 5:16 மு.பகல்
Enna elavu ellam meen meen inkiran…
Meen pidika therinjava yarayavadhu koopidalama….
மே 30, 2007 at 6:18 மு.பகல்
புரிஞ்ச மாதிரி இருக்கு
ஆனா கொஞ்சம் புரியல
ஜூன் 30, 2007 at 5:34 பிற்பகல்
Its amazing da….itha uruvagamgaradha,sletaikaratha….Seems to be a totally new genre….I havent read much of Tamil Kavidhai….Romba neram edho meen kadala irundhutu irukkunu thann purinchuten…Ana kadisiyila thaan nee meena kannuku uruvaga patuthiyirundhadhu purinchuthu..Keep goin…Tamil natukku adhutha “Kirukalgal” ready pannitu irukkenu sollu….Excellent da